14th of December 2013
இலங்கையில் ஒவ்வொரு 10 வருடத்துக்கும் ஒரு தடைவை குடிசன, வீட்டுவதிகள் தொகை மதிப்பு நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஒக்டோபர் 20திகதி தொடக்கம் நவம்பர் 14ஆம் திகதி வரை பொருளாதார வசதிகள் மதிப்பீடுகள் செய்யப்பட்டன.
அது போன்று இலங்கையில் முதல் தடவையாக உள்நாட்டு யுத்தத்தினால் உயிரிழந்த, காயமடைந்த நபர்கள் மற்றும் சொத்துக்கள் சேதங்கள் தொடர்பான தொகை மதிப்பு இலங்கையின்; அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறும் என கல்முனை பிரதேச செயலக புள்ளி விபர உத்தியோகத்தர் எம்.பீ.எம்.சித்தீக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment