15th of December 2013
காணாமற்போயிருந்த அரலகங்வில பொலிஸ் சார்ஜனின் சடலம் மெதுருஓயா பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது.
இவரது சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த பொலிஸ் சார்ஜன் காணாமற்போயிருந்தார்.
இவரது மோட்டார் வண்டி நேற்று கண்டெடுக்கப்பட்டது.
இதன்பின்னதாக மேற்கொண்ட தேடுதலின்போது இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment