16th of December 2013
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய மார்கழித் திங்கள் முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
தென்மராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கலைவிழாவில் பிரதம விருந்தினராக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சோ.சேனாதிராஜா, சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment