18th of December 2013
அரசாங்கம் செய்த தவறுகளுக்கு சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டாக வேண்டும் . இந்த அரசாங்கம் செய்த தவறுகளுக்கு இனிவரும் எவராலும் தீர்வுகாண முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை விடவும் தருஸ்மன் உடன்படிக்கை மேலானது. அரசாங்கம் இதனை அன்று சிந்தித்திருந்தால் இன்று சர்வதேசத்திடம் மாட்டிக் கொண்டிருக்க மாட்டாது எனவும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment