14th of December 2013
பெரிய மடுவில் இருந்து மன்னாருக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும்,தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து மாந்தை வீதியூடாக சென்று கொண்டிருந்த இராணுவ கப் ரக வாகனமும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது குறித்த கப் வாகனத்தின் சாரதியான இராணுவ சிப்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த வாகனத்தில் இருந்த 2 இராணுவப வீரர்கள் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மாந்தை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெரிய மடுவில் இருந்து மன்னாருக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும்,தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து மாந்தை வீதியூடாக சென்று கொண்டிருந்த இராணுவ கப் ரக வாகனமும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது குறித்த கப் வாகனத்தின் சாரதியான இராணுவ சிப்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த வாகனத்தில் இருந்த 2 இராணுவப வீரர்கள் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment