Thursday,16th of January 2014
எதிர்வரும் 30ம் திகதி முதல் மேல் மற்றும் தென் மாகாணசபைகளுக்கான வேட்பு
மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 30ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ம் திகதி வரையில் வேட்பு
மனுக்களை தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு மாகாணசபைகளும் இந்த வாரத்தில் கலைக்கப்டப்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வாரங்களில்
தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment