Thursday,9th of January 2014
அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .
இதனால் கொள்ளுபிட்டி தொடக்கம் காலி முகத்திடல் வரையான பிரதான வீதியின் ஒருவழி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
அமெரிக்காவின் போர் குற்றவிசாரணைக்குப் பொறுப்பான தூதுவர்
இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்படுகிறது .
No comments:
Post a Comment