1st-january,2014
இரணைமடு சந்திக்கருகில் இனந்தெரியாத சிலரின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது .
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட
தனியார் பஸ் ஒன்று பரந்தன் , புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவிற்கான
சேவையை இன்றும் மேற்கொண்டிருந்தது .
இதன்போது இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் தனியார் பஸ்ஸின் மீது கல்வீச்சு மேற்கொண்டிருந்தது .
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தம்மீது கற்பிரயோகம் மேற்கொண்டதாக பஸ்ஸின் சாரதி குறிப்பிடுகின்றார் .
No comments:
Post a Comment