15th of December 2013
ஹெரோயின் உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பில் தகவல்களை வழங்க விஷேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டு வழங்கப்பட்டுள்ளன.
ஹெரோயின் உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பில் தகவல்களை வழங்க விஷேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டு வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி போதைப் பொருள் விற்பனை தொடர்பில் 0112-343333 மற்றும் 0112-343334 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து சரியான தகவல்களை வழங்குவோருக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் எவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment