16th of December 2013
கென்யாவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
கென்யாவின், நைரோபி நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அமரர் நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.
இதன்பின்னதாக கென்யாவிற்கான விஜயத்தை ஜனாதிபதி மேற்கொண்டார்.
ஜனாதிபதி மஹிந்தவின் 5 நாள் கென்யா விஜயத்தின்போது இரு நாடுகளுக்கிடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment