17th of December 2013
ஐ.சி.சி இருபதுக்கு - 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாமிடத்தில் தென் ஆப்ரிக்க அணியும் நான்காமிடத்தில் பாகிஸ்தான் அணியும், ஐந்தாமிடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அங்கம் வகிக்கின்றன.

No comments:
Post a Comment