Saturday, January 4, 2014

இலங்கை மீனவர்கள் 59 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Saturday,4th of January 2014
இந்திய கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 59 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இந்திய நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
 
இந்தியாவின் இராமநாதபுரம் பிரதான நீதவான் நீதிமன்று இலங்கை மீனவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
 
இலங்கை மீனவர்கள் இரண்டாம்முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்திய கடற்படை அதிகாரிகளினால் இலங்கை மீனவர்கள் 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

No comments:

Post a Comment